கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது.
இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் கூறுகையில், ‘மூன்று, நான்கு மாதங்களில், டிஜிட்டல் கொரோனா கடவுச்சீட்டு பயன்படுத்த தயாராக இருக்கும்.
டேனிஷ் சமுதாயத்தை மீள மறுதொடக்கம் செய்வது முக்கியமானது. இதனால் நிறுவனங்கள் மீண்டும் இயங்க முடியும். பல டேனிஷ் நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக இருக்கின்றன, அவை உலகம் முழுவதையும் ஒரு சந்தையாகக் கொண்டுள்ளன.
முதல் கட்டமாக, பெப்ரவரி இறுதிக்குள், டென்மார்க்கில் உள்ள குடிமக்கள் தடுப்பூசி போடப்பட்டார்களா என்பதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்பாட்டை ஒரு டேனிஷ் சுகாதார இணையதளத்தில் பார்க்க முடியும்.
இது உங்கள் மொபைல் தொலைபேசியில் நீங்கள் வைத்திருக்கக்கூடிய கூடுதல் கடவுச்சீட்டாக இருக்கும், அது உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக ஆவணப்படுத்துகிறது’ என கூறினார்.
இங்கிலாந்தில் போலி குழந்தைகளை தயார் செய்து ரூ 19 கோடி பà®
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை à®
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்à®
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மà¯
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாà
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றà
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் à
பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சà®
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்à
