அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக் கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப் பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
1948 க்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் பொது மக்களுக்கு உண்மையான சுதந் திரம் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி யின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் முறையாக நிறை வேற்றப்பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று தொம்பே பகுதியில் இடம்பெற்ற விழா வில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி
யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ
2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய
நேற்றைய தினம் (16) கொழும்பு நகரம் உட்பட இலங்கையின் ஏழு மு
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்
