இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 108 இலட்சத்தை தாண்டியது. 104 இலட் சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 108 இலட்சத்து 02 ஆயிரத்து 591 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 இலட்சத்து 96 ஆயிரத்து 308 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 51 ஆயிரத்து 460 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 54,823 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க
தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா
தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன