இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்ட 706 பேரில் 277 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 101 பேர், கம்பஹா மாவட்டத்தில் 92 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், குருணாகல் மாவட்டத் தில் 44 பேர், களுத்துறை மாவட்டத்தில் 37 பேர், காலி மாவட்டத்தில் 21 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 10 பேர், இரத்தினபுரி மாவட்டத் தில் 10 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 10 பேர், மாத்தறை மாவட்டத்தில் 09 பேர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 06 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 05 பேர் , கேகாலை மாவட் டத்தில் 04 பேர், மொனராகலை மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர் , வவுனியா மாவட்டத்தில் 02 பேர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் ஆகியோர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிம
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
