நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 704 திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச் சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர் களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 02 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 567 ஆக அதிகரித் துள்ளது.
தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 339 ஆக அதி கரித்துள்ளது.
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டும
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
