நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நாளொன்றுக்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்த வந்த நிலையில் தற்போது, 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது. கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இதுவரை 75.05 லட்சம் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,309 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 15,858 பேர் குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 87 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,447 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,35,926 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,08,80,603 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழாà
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிà மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பரà® தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாà®
