தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 3ஆவது கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் ஆரம்பித்தார்.
இதன்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல் சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ