தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தன. தஞ்சை பெரிய கோவிலின் அகழியானது ராஜா இல்லத்தில் அருகே உள்ளது. அங்கு நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குழந்தைகளின் தாயார் வீட்டுக்குள் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு வெளியே அமர்ந்திருந்துள்ளார். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய குரங்கு, ஒரு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது. மறு குழந்தையை தூக்க வரும் போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் சிறிது தூரம் ஒரு குழந்தையை தூக்கிச் சென்று விட்டு அகழியில் போட்டுள்ளது.
குழந்தையை உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின
ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று த
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்
கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக
