சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இருக்கும்.
அதாவது இங்கே இருந்து உயர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவர். அந்த ஆசை நடிகை சித்ராவிற்கும் நடந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துவந்த சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அவரது மறைவிற்கு பிறகு அப்படத்தின் டீஸர் வெளியாகி செம ரீச் பெற்றது.
ஜே.சபரிஷ் என்பவர் இயக்கியிருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வர இருக்கிறதாம். செய்தி அறிந்த நடிகை சித்ரா ரசிகர்கள் இதைப்பார்க்க அவர் இல்லையே என வருத்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அர
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் திரையுலகில் இருபத்தி ஐந்து ஆயிரம் பாடல்களுக்கு
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளா
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்