இலங்கையில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 5 இலட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள்!
அடுத்த ஏழு நாட்களில் நாட்டை வந்தடையும் என கொவிட் 19 வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அடுத்த வாரம் சில நாட்களுக்குள் இதன் முதல் தொகுதி நாட்டை வந்தடையும் என அந்த மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 29ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 89 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
