இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.
இதன்போது நூலகத்தில் வைத்து யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனையும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர் பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையிலேயே நூலகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம
தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிப
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
