கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப் பிரிவின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 32 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நலின் அரியரத்ன தெரிவித்தார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 03 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுள் அடங்குவர்.
அவர்களுள் 14 பேர் கட்டுநாயக்க பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர்.
இதேவேளை ஏனைய 12 கொரோனா நோயாளர்கள் சீதுவ சுகாதாரப் பிரிவின் கீழ் பதிவாகியுள்ளனர். குறித்த பரிவுகளில் இதுவரை 908 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கேகாலையில் உள்ள பின்னவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த
இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த ஒரு பில்லிய
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ
