ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கிலோ 376 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை, பாணந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்தப் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசென்ற, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற லான்ஸ் கோப்ரல் ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கிய
வெலிகடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை ந
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ம
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற
நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
