இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று 59வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10:24 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.
முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியபடி செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி- சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மà
பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றபà
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பà®
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவ
தமிழகத்தில்
வடமாநிலங்களில் கோலோச்சும்
லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சரà தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன௠கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில௠பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந௠’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கபà உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பà இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரà சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்
