இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவையொட்டி இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் வான் சாகச கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று முற்பகல் காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப்படையினரும் இணைந்து வான் சாகசங்கள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவின் விமானப்படை மற்றும் கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தி 23 விமானங்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளன.
இலங்கை விமானப்படையின் 70 ஆம் ஆண்டு நிறைவு தினம் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு இலங்கை விமானப்படையின் 7,757 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ
கிளிநொச்சி
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுத
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்
