கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகமெடுத்து வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்களிலும் மெதுவாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 9,49,636 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,31,725 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,316 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்à
புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி மà®
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை à
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக à®
ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அதà¯
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்à® தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைà® கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதிà® டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
