மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி விவசாயிகள் முழுமூச்சுடன் எதிர்த்து வருகிறார்கள்.
டெல்லியின் எல்லைகளை அவர்கள் முற்றுகையிட்டு நடத்தி வருகிற போராட்டம், நேற்று 100-வது நாளை எட்டியது.
இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் டெல்லியில் பிற மாநில விவசாயிகள் குவிவதை தடுக்க சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதை சாடி உள்ளார்.
இதையொட்டி அவர் வெளியிட்ட பதிவில், “நாட்டின் மகன்கள் எல்லைகளில் உயிரை பணயம் வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் இரும்பு நகங்களை பதித்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அன்னதான பிரபுக்கள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். மத்திய அரசோ அட்டூழியங்கள் செய்கிறது” என கூறி உள்ளார்.
வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ்
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்தை எட நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய
