தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். மூன்றாவது நாளான இன்று கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “இங்கு கூடியிருப்பது தானாக சேர்ந்த கூட்டம்.மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் . அதுவே எங்களின் ஆசை. இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம். செய்யக்கூடியதை மட்டுமே நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம். 50 லட்சம் வேலை வாய்ப்பு சாத்தியமானது. அதனை ரூ.1000க்கும் ரூ.2000க்கும் விற்று விடாதீர்கள்” என தெரிவித்தார்.

தமிழகத்தில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தà கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இநà உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாà பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேரà கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதà® ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமாà தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்றà வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சà® சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நà டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த௠வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
