மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி சமீபத்தி ல் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்தார். இதனை மம்தாவும் ஏற்று நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அட
