ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவையும், தாஜ் நூர் இசையும் கவனிக்கிறார்கள். எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்கு
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப
பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
இயக்குனர் விக்னேஷ் சி
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
