அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஸ்டார்ஷிப் எஸ்.என்.10 என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் விண்வெளியில் செலுத்தியது. இந்த ராக்கெட் 10 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று விட்டு வெற்றிகரமாக பூமிக்கு (டெக்சாஸ் மாகாணம், போகா சிகாவுக்கு) திரும்பியது.
அதே நேரத்தில் பூமியை தொட்ட 6 நிமிடங்களில் இந்த ராக்கெட் வெடித்து தீப்பற்றி எரிந்தது. 2 முறை ஏவி அந்த ராக்கெட்டுகளின் பயணம் தோல்வி கண்ட நிலையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு, பூமிக்கு திரும்பியதில் வெற்றி காணப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஏவுதல் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ராக்கெட் கிடைமட்டமாக இருக்கிறபோது அதை கட்டுப்படுத்த மடிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பதுதான் இந்த ஏவுதலின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
எனவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளà
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
தென் ஆப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது à® உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்à அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எà® சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் பà கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்நà அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்à பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுடà¯
