கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளில் 1,161 பயணிகளுக்கான வசதிகள் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி 568 பயணிகள் 08 விமானங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 83 பேர் சவூதி அரேபியாவில் இருந்தும், 90 பேர் கட்டாரில் இருந்து வருகை தந்துள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் நாட்டில் இருந்து 593 பேர் வெளியேறியுள்ளனர்.
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் உள்ள மாணவர்ளுக
நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு எந்த தடையும் இல்ல
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
மன்னார் மாவட்டத்திலும் சுகாதார துறையினருக்கும் கொவி
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் ந
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்து ஆலோச
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப
