திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன், இன்று அமமுக பொதுச்செயலாளர் டி. டி. வி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில் , தனித்து 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக. அத்துடன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
173 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை இன்று 12.3.2021ல் அறிவித்தார் ஸ்டாலின். முன்னதாக அவர், கோபாலபுரம் சென்று கருணாநிதி படத்தின் முன்பு வேட்பாளர்கள் பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். அதன் பின்னர், மெரினா சென்று அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்களை வைத்து வணங்கிய ஸ்டாலின், பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்.
இந்த வேட்பாளர்கள் பட்டியல் திமுகவினர் பலரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. புதியவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி
பிளஸ்-2 மாணவர்களுக்கு
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந் கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன் இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு
