எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அந்த 20 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை பாஜக தலைமை இன்று அறிவித்தது. அதன்படி பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடவுள்ளார். ஏற்கெனவே மக்களவை தேர்தலில் கோவையை பாஜகவுக்கு ஒதுக்கி மண்ணைக் கவ்வியது. எனவே இந்த தேர்தலில் பாஜக அங்கு வெற்றிப்பெருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் வானதி சீனிவாசனிடம் கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வலிமை அப்டேட் எப்ப? என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள வானதி சீனிவாசன், “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth #Valimai #ValimaiUpdate” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச்
குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு
கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந
அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வாங்கம் பகுதி
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
