அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும், அ.தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பாகவும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசித்தனர்.
இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அதிகாலையில் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், .பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பர
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த
