நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் கூறியதாவது
இந்திய-வங்காளதேச எல்லை வழியாக வங்காளதேசத்துக்கு கால்நடைகளை கடத்தும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இப்படி கடத்த முயன்ற 4 லட்சத்து 76 ஆயிரம் கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன.
கால்நடைகள் கடத்தலை தடுக்க எல்லையில் 24 மணி நேரமும் ரோந்துப்பணி நடந்து வருகிறது. சர்வதேச எல்லையில் கண்காணிப்பு நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள புறக்காவல் நிலையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கால்நடை கடத்தலில் தொடர்புடைய எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
இந்தியாவில்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள முதல்-மந்திரி
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.
