அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நடிகை விந்தியா களமிறக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கும் விந்தியா தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துவரும்கிறார். அதன்படி நேற்று அதிமுக வேட்பாளர்களான ராஜேந்திர பாலா, மான்ராஜ், லட்சுமி கணேசன், ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “செருப்புக்கு டோக்கன் கொடுத்து பார்த்துள்ளேன். ஆனால், ஓட்டுக்கு டோக்கன் கொண்டுவந்தது டிடிவி தினகரன் தான். தற்போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பெயரில் அவர் சுற்றி வருகிறார். ஆனால் உண்மையில் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்றுதான் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகை, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் வழங்கி சாதித்துக் காட்டியுள்ளார்” என்றார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
சமூகவலைதளமான
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு
