மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 33 ஆயிரத்து 026 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சமூக நீதி துறை மந்திரி தனஞ்ஜெய் முண்டேவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இது இரண்டாவது முறையாகும், நான் கொரோனாவுக்கான பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சு
கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட
இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட
இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக
திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம
