ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி (61) காலமானார்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான் மகுபலி இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக யூகங்கள் பரவின.
இந்நிலையில், ஜான் மகுபலி உயிரிழந்ததாக தான்சானியா நாட்டு துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12-ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இருதய பாதிப்புக்கு மார்ச் 12-ம் தேதி முதல் ஜான் மகுபலி சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார்.
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலையà®
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசிà
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
ஆப்கானிஸ்தானை
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப௠செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றà போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின௠சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாட ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண௠ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வà அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து
