More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சிங்கம் டைரக்டர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!
சிங்கம் டைரக்டர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!
Mar 19
சிங்கம் டைரக்டர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இயக்குநர் சரணிடம் உதவியாளராக இருந்தபோதே நடிகர் விஜயகுமார் மகள் பிரீத்தி விஜயகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



பிரசாந்த் நடித்த தமிழ் படத்தின் மூலம் இயக்குநர் ஆன ஹரி, சாமி, அருள், கோவில், வேங்கை, வேலு, தாமிரபரணி, ஆறு, சிங்கம் என்று வரிசையாக படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்கிறார்.



தற்போது, மைத்துனர் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஹரி. பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது உடன் இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், ஹரிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால், பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கொரோனா பரிசோதனை செய்ததில் ஹரிக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த

Feb24

வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந

Aug10

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என à®

Jan29

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24 à

Oct19

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக à®

Aug02

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூலà

Apr03

பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸà¯

Mar09

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை à®

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல

Mar01

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவரà

Jul16

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்à

Apr30

நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் எனà

Nov09

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம

Jul08

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற

Jan27

நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களிலà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (10:53 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (10:53 am )
Testing centres