திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்கட்டளைகள் என 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது. இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கு முன்பு நடந்த ரெய்டுகளுக்கு வாய் திறக்காத திமுகவின் முக்கிய புள்ளிகள் மௌனம் கலைத்திருக்கிறார்கள். குறிப்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.
திமுகவின் நிதி ஆதாரமே வேலு தான். திமுக அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் பணம் வேலு மூலமாகத்தான் வெளியாட்களுக்கு வட்டிக்கு விடப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பண மூட்டைகளைக் கொண்டுதான் திமுகவின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் திமுகவின் அடிமடியிலே கைவைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
வேலுவிடமிருந்தே வேட்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா ஆகும். இந்த விவகாரத்தில் வேலுவை விட இன்னபிற திமுக வேட்பாளர்கள் தான் அதிக கலக்கத்தில் உள்ளார்களாம். வேலுவின் பணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி தான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். செலவு செய்யாவிட்டால் வெற்றிக்கனியை விட்டுத்தந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர்.
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க
பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊ
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு
தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்
குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச
இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று
