இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களால், இலங்கை இளைஞர்களின் பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தல் மற்றும் அவர்களின் சேவையினை உலகறியச் செய்யும் நோக்கிலும், ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை தினத்தில் தன்னார்வலர்கள் தினம் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில், இன்றைய நாளில் முதலாவது தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞர்களினால் மாவட்ட ரீதியாக தொண்டர் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அதே போல் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி. வினோதினி ஶ்ரீமேனன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள பிரதான வீதியில், காலை 09.00 மணி தொடக்கம் சிரமதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இச் செயற்பாட்டில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.

வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்à
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு à
நாடாளுமன்றில் கடந்த 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட தேசà
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின் à®
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கி வழங்கும் 200 மிà®
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைà
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்படà
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுபà
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவà
மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருநà¯
