கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 678 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரே நாளில் 287 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை நெருங்குகிறது.
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2.83 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 39 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரி
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
அமெரிக்காவில் சிறப்பு பல்பொருள் அங்காடியொன்றுக்குள்
இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றின
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து
