மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தது.
இதன்படி, 2020 ஜூலை முதல் 2021 ஜனவரி வரை 11 ரபேல் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவை, பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரத்திலும், ஏப்ரல் மத்தியில் மேலும் ஒன்பது ரபேல் விமானங்களும் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
தமிழகத்தில்
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன
