நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக அறிக்கை தர தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
அதன்படி, மாவட்டத் தோதல் அதிகாரி, காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டன. இதையடுத்து அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 31-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. 
கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி
கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம
நாடு முழுவதும்
சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை கேரளாவில் மழை வெ கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு