சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% லிருந்து 6.4%ஆகவும், ஒராண்டுக்கான வைப்பு தொகை வட்டி விகிதம் 5.5% லிருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4% லிருந்து 6.5 % ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பி வருங்கால வைப்பு நிதி, ஓராண்டு கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி குறைப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட
இந்தியாவில
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6- கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிர அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச்