காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் கைச்சாத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ள சாரதி அனுமதி பத்திரங்களுக்கு இது பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னுà®
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நà
மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்à
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நà®
நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள à
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்றுà®
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சà¯
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடà
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்à®
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பà®
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்
