கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
மாதாந்தம் 30 ஆம் திகதி குறிதத் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்த வருகின்ற நிலையில் இன்றுடன் தொடர்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1863 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
உறவுகளை தொலைத்த எமக்கு சர்வதேமும், ஐக்கிய நாடுகள் சபையும் நீதியை பெற்றுத்தர வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
வலி. தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஒரு இலட்சம் கிலோ
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
