ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை (03) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின், கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முகமாக 'கிராமத்துடன் உரையாடல்' வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
இதுவரை ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சித் திட்டம் தென்பகுதியில் இடம்பெற்று வந்த நிலையில்,
முதன் முறையாக, வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தவரின் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்றான, கலாபோகஸ்வேவ கிராமத்திற்கு அவர் வருகை தந்து அப்பகுதி மக்களுடன் உரையாடவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின், வடபகுதி நோக்கி இடம்பெறும் முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி
நேற்றுமுன் தினம் இரவு காரொன்றில் இளம் குடும்பஸ்தர்கள
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி
வடமாகாணத்தில் தற்போது 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்
