சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காவல் குழுவினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை நொளம்பூர் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவல் குழுவினர் மற்றும் சட்டம் – ஒழுங்கு காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய ராஜஸ்தான் மாநில காவல்குழுவினர், தெருக்களில் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.
சின்ன நொளம்பூர் சாலையில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பாட சாலை தெரு, கஜலட்சுமி நகர் முதல் மற்றும் 2-வது தெருக்கள், பெருமாள் கோயில் தெரு, மாதா கோயில் தெரு மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகள் வழியாக சென்று, நொளம்பூர் யூனியன் ரோடு பகுதியில் முடிவடைந்தது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
பிரதமர் மோடி, ஆட்சியின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் ப
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் ப
தமிழக முதலமைச்சர்
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப லகிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த 15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ
