கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொரோனா தொற்று , பக்றீயாக தொற்று , சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை மற்றும் இதய நோய் காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.
தணமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் அம்பாந் தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற் றும் மாரடைப்பு காரண மாக 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.
ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் பேரா தனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீரகம் செயலிழந் தமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதிலà¯
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளà®
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குà
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்à
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்பà
தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளà®
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகà
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலà¯
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வà®
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறà
