அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியம்ஸ். இவர் தனது கைகளில்் மிக நீளமான நகங்களை வளர்த்து, உலகின் மிக நீளமான நகங்களை கொண்ட பெண் என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து 2017ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்.
28 ஆண்டுகள் நகத்தை வளர்த்து சாதனை படைத்த அயன்னா, நீண்ட நகங்களை கொண்டுள்ளதால் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்ததால், அவற்றை வெட்டிவிடுவது என முடிவு எடுத்தார்.
நகங்களை வெட்டுவதற்கு முன்பாக கடைசியாக அவற்றை அளவு எடுத்தபோது அவை ஒவ்வொன்றும் 24.07 அடி நீளத்தில் இருந்தன.
இது குறித்து அயன்னா கூறுகையில், ‘‘எனது கை நகங்களை வெட்டுவது குறித்து நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் புதிய தொடக்கத்துக்காக காத்திருந்தேன்,” என்றார்.
கின்னஸ் சாதனை நிர்வாகம் கூறுகையில், ‘ கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நகங்களை வளர்த்ததற்காக இடம் பிடித்த ஒருவர், தனது நகங்களை வெட்டுவது இதுவே முதல் முறை,’ என கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச
ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எத
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும்
பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 25 ஆவது நாளாக நீடித்த
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்