தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊ.அகரம் கிராமத்தை சேர்ந்தவரும், கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான தங்க.பொன்தனசேகர் இரவு மாற்றுக் கட்சியினரால் வீடு புகுந்து தாக்கப்பட்டார். அவருடைய மனைவியும், கம்மாபுரம் தே.மு.தி.க. ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா, அவருடைய தாயார் மற்றும் குடும்பத்தினரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
தே.மு.தி.க.வினர் மீது மாற்றுக் கட்சியினர் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற இழிவான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அதனை தே.மு.தி.க. பொறுத்துக்கொள்ளாது.
தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வக
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந
தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ
தமிழகத்தில்
முதல்-அமைச்சர்
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
