உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபாட்டர் திரைப்படம் முதன்மையானது. ஹாரிபாட்டர் திரைப்படம் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.
ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஹெலன் மெர்க்குரி. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஹெலன் மெர்க்குரி ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்கைஃபால் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், ஃப்கி பிலிண்டர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே, 52 வயதான நடிகை ஹெலன் மெர்க்குரிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹெலன் மெரிக்குரி நேற்று வீட்டிலேயே உயிரிழந்தார். அந்த தகவலை ஹெலன் மெரிக்குரியின் கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகை ஹெலன் மெர்க்குரியின் உயிரிழப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் à
கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொரà
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளà®
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் à®
அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டà®
இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்பà
சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். à®
