இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப், கடந்த 9ம் தேதி 99 வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.
கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதால் இறுதிச்சடங்கில் ராணி, உறவினர்கள் உள்பட 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராணி 2ம் எலிசபெத், அவரது மகனும் அடுத்த வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது 2வது மனைவி கமீலா, சார்லசின் மூத்த மகன் வில்லியம்ஸ்,
அவரது மனைவி கேத் மற்றும் அவர்களின் 3 குழந்தைகள் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சின் சகோதரர் ஹாரியின் மனைவி மேகன் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்காவில் உள்ளார்.
எலிசபெத், பிலிப்பின் ஒரே மகளான இளவரசி ஆன்னி, அவரது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்பட பல விஷயங்கள் குறித்து ர
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிற சீனா, தற்ப
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து