கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த பணிகளை மத்திய-மாநில அரசுகள் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதன் பலனாக இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12 கோடியை நெருங்கி விட்டது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி 11 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 641 டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.
குறிப்பாக நேற்று காலை வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் மட்டுமே 30 லட்சத்துக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இதில் 22,96,008 பயனாளிகள் முதல் டோசும், 7,08,536 பயனாளிகள் 2-வது டோசும் போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி ேடாஸ்களின் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை, உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
