மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி பெறுமதியான க.ஞ்.சா இன்றையதினம் ஞாயிற்று கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் த.டுப்பு பிரிவினரால் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளது.
கடற்படை பு.லனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்(1) கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி CI ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் ம.றைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி 89கிலோ 355 கிராம் கேரள க.ஞ்.சா.வை கை.ப்.ப.ற்றியுள்ளனர்.
அதே நேரம் கேரள க.ஞ்.சா.வி.னை.யு.ம்,அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கை.ப்.ப.ற்றியுள்ளதுடன் இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கை.து செ.ய்துள்ளனர்.
இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும் மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்ந்த 25,44,31 வயதுடைய நபர்கள் ஆகும்.
சந்தேக நபர்கள் மற்றும் கை.ப்.ப.ற்றப்பட்ட க.ஞ்.சா, மற்றும் டிப்பர் வாகனம், மேலதிக வி.சாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.



நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ
கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
நாட்டில் அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்
