வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததுடன், வீடும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்திற்கு வருகைதந்த பொலிஸார் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி, தலைக்கவசம் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
மன்னார் க
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்பட
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
கொழும்பு 15 – முகத்துவாரம்இ கஜீமா தோட்டத்தில் பரவிய த
இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
