தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்புவரை தொடரும் எனவும் இதன்போது, தனியார் பொதுப்போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான தனியார் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதுடன் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்à
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவிà®
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்
வடமாநிலங்களில் கோலோச்சும்
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட à® மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதà® உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பà சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலாà போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பà ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இà® நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெà
