அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் சட்டப்பூர்வ அமைப்பாக மாநிலங்கள்தோறும் ‘லோக்ஆயுக்தா’ இயங்கி வருகிறது. உத்தரபிரதேசத்தில், ஒரு லோக்ஆயுக்தா தலைவரும், 3 துணைநிலை லோக்ஆயுக்தா தலைவர்களும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தநிலையில், 3-வது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு ‘லோக்ஆயுக்தா’ தலைவர் சஞ்சய் மிஸ்ரா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட அனைவரையும் அவர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி
கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ
தமிழகத்தில்
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந் தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த
